சொல் பொருள்
உண்பது வயிற்றைச் சேர்வதால் அதனை ‘இரைப்பெட்டி’ என்பது புதுக்கடை வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கோழி தின்னும் தீனி ‘இரை’ எனப்படும். அதன் வழியாக இரைபோடுதல் என்பது தின்பது, உண்பது என்னும் பொருளில் வழங்கலாயிற்று. உண்பது வயிற்றைச் சேர்வதால் அதனை ‘இரைப்பெட்டி’ என்பது புதுக்கடை வட்டார வழக்கு இரைப்பெட்டி என்பது. இறைப்பெட்டி என்றால், நீர் இறைக்கும் இறைவைப் பெட்டி, சால், கூடை, கூனை என்பவற்றைக் குறிக்கும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்