சொல் பொருள்
(பெ) கேடு, அழிவு
சொல் பொருள் விளக்கம்
கேடு, அழிவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ruin, disaster
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நலன் உடையார் மொழி-கண் தாவார் தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்_கால் ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை – கலி 22/6-8 நற்குணம் உடையவர் தாம் கூறிய மொழியினின்றும் மாறுபடார், நீ மகளிரின் நலத்தைத் தேனைத் தேடிச் செல்லும் தேனீக்கள் போல் நுகர்ந்து, அதற்குக் கைம்மாறாகக் கேட்டினைக் கொடுக்கும்போது, வேறு யாரோ என்றாகிவிட்ட நாங்கள் என்ன கூறமுடியும், உம் பொருளாசை குறித்து?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
சிறப்பு