Skip to content

சொல் பொருள்

(பெ) இறால் மீன் – பார்க்க இறவு

சொல் பொருள் விளக்கம்

இறால் மீன் – பார்க்க இறவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இறால்களில் சிவப்பு, வெள்ளை எனப் பல வகை உண்டு

சே இறா எறிந்த சிறு வெண்_காக்கை – நற் 31/2

வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து – அகம் 170/12

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *