சொல் பொருள்
(பெ) தேன், தேனடை
சொல் பொருள் விளக்கம்
தேன், தேனடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
honey, honeycomb
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/5 (தேனுடன் கூட்டி ஆக்கிய வண்டு மொய்க்கும் கள்) பறவை இழைத்த பல் கண் இறாஅல் தேன் உடை நெடு வரை – நற் 185/9,10 (வண்டுகள் செய்த பல கண்களைக் கொண்ட தேனடையில் தேனை உடைய உயர்ந்த மலை)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்