சொல் பொருள்
(வி) மிகவும் இறுக்கு,
சொல் பொருள் விளக்கம்
மிகவும் இறுக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make it very tight
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில் இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/58,59 மணங்கமழும் தன் மாலையைக் கழற்றி அதனைக் கோலாகக்கொண்டு அவனைப் புடைத்து, தன் மார்பின் வடத்தைக் கழற்றி அவனது கைகளைக் கட்டி, அவனை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்