சொல் பொருள்
(பெ) அதிசயம், வியப்பு,
சொல் பொருள் விளக்கம்
அதிசயம், வியப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wonder, amazement
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/18 (வியப்பு மிக்க அழகிய மலர் பலவும் மணம்பரப்பி)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்