Skip to content

சொல் பொருள்

(பெ) இன்பம் தருவது,

தங்கியது,கருப் பொருளில் தங்கிய கருத்துக்கள்

சொல் பொருள் விளக்கம்

இறைச்சி என்பதற்குத் தங்கியது என்பது பொருள். கருப் பொருளில் தங்கிய கருத்துக்கள் எனக் கொள்க. அவை, சொல்லுவார் கருத்துக்கு ஓரளவு உவமை போல் பயன்படினும் படும். (கலி. 2. உரைவிளக்கம். இளவழ.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

That which is agreeable, pleasing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் – கலி 8/9

கேட்பவர்க்கு இன்பம் பயப்பதாய், விரலால் இயக்கப்பெற்று இசைக்கும் யாழ்த்தண்டின்

இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/9

இன்பமாய் இருந்த காதலர்க்கு இனிமை தருவதாய் அவர்க்கு வேண்டுவனவற்றை முன்பு செய்தாய்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *