Skip to content

சொல் பொருள்

(வி) வீட்டில் அடைந்துகிட

சொல் பொருள் விளக்கம்

வீட்டில் அடைந்துகிட

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be confined to house

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – நற் 68/1-3

விளையாட்டுத் தோழியருடன் ஓரை என்னும் ஆட்டத்தை ஆடாமல்
இள மங்கையர் தமது வீடுகளில் அடைந்துகிடத்தல்
அறநெறி ஆகாது; வீட்டின் செல்வமும் குன்றும் என்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *