சொல் பொருள்
தேடிப் பார்த்தலுக்கு இலைப்புரை கிளைத்தல் என்று பெயர்
ஒருவனை எல்லாவிடமும் துருவித் தேடிப் பார்த்தலையும் குறிக்கும்
சொல் பொருள் விளக்கம்
இலை விழுந்து மோதிக் கிடக்கும் சிறு குழிகளை எல்லாம் கிண்டிக் கிளைத்து ஒரு பொருளைத் தேடிப் பார்த்தலுக்கு இலைப்புரை கிளைத்தல் என்று பெயர். இவ்வழக்கு, ஒருவனை எல்லாவிடமும் துருவித் தேடிப் பார்த்தலையும் குறிக்கும் (சொல். கட். 12.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்