Skip to content

இல்வாழ்க்கை

சொல் பொருள்

இல்லாளோட கூடிவாழ்தலினது சிறப்பு

இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன்

சொல் பொருள் விளக்கம்

(1) அஃதாவது இல்லாளோட கூடிவாழ்தலினது சிறப்பு. (திருக். 41. பரி.)
(2) இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன். (திருக். 41. மணக்.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *