சொல் பொருள்
இளங்கொடி – கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடி
இளமையான கொடி என்னும் பொருளில் பொது வழக்குச் சொல்லாகும். இது கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடியை இளங்கொடி என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்
சொல் பொருள் விளக்கம்
இளமையான கொடி என்னும் பொருளில் பொது வழக்குச் சொல்லாகும். இது கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடியை இளங்கொடி என்பது வட்டார வழக்குச் சொல்லாகும். இது தென்னக வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்