சொல் பொருள்
(பெ) – நாகரிகம் குறைந்தவன்,
சொல் பொருள் விளக்கம்
நாகரிகம் குறைந்தவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
uncivilized person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று – புறம் 82/3,4 (கட்டிலிலுக்குக் கயிறு கட்டும் இழிசினனின் கையில் உள்ள வாரைச் செலுத்தும் ஊசியைக் காட்டிலும் விரைவானது)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்