சொல் பொருள்
(பெ) கூட்டம், தொகுதி,
சொல் பொருள் விளக்கம்
கூட்டம், தொகுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
concourse, throng
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையைக், கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் – பரி 12/32,33 வைகையின் இருபக்கத்தில் அதன்கரையை ஒப்ப வந்தது காணவந்த மக்கள்கூட்டம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்