சொல் பொருள்
(வி) திரட்டு, தொகு,
சொல் பொருள் விளக்கம்
திரட்டு, தொகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
accumulate,hoard amass
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப, உதிர்வன – அகம் 5/10,11 உயர்ந்த பெரிய பாறைகளில், சிறுவர் திரட்டிச் சேர்த்து வைத்திருக்கும் வட்டுக்களைப் போல உதிர்ந்து கிடக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்