சொல் பொருள்
(வி.அ) இவ்விடம்
சொல் பொருள் விளக்கம்
இவ்விடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
here
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/13 இரவாகிவிட்டது பொழுதும், இவ்விடத்தில் தனிமையில் உன்னைக் கண்டேன் – இதோளி ஈதோளி எனச் சுட்டு நீண்டு நின்றது – நச்.உரை.பெ.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்