Skip to content

சொல் பொருள்

(பெ) பார்க்க : ஈந்து

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : ஈந்து

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88

ஈந்தினுடைய இலையாலே வேயப்பட்ட எய்ப் பன்றியின் முதுகுபோலும் புறத்தினையும் உடைய குடிலின்கண்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *