சொல் பொருள்
(பெ) சுடுகாடு, பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு,
சொல் பொருள் விளக்கம்
ஈமம் என்பது பிணம் சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. (புறம். 231. ப. உ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
burning ground, funeral pyre
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம் – புறம் 246/11 சுடுகாட்டில் உண்டாக்கிய கரிய விறகுக்கடைகளால் ஆன பிணப்படுக்கை வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5 பெரிய பரப்பினையுடைய அகன்ற பூமியில் முதுமக்கள் தாழியை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்