Skip to content

சொல் பொருள்

(பெ) ஈசல்,

சொல் பொருள் விளக்கம்

ஈசல்,

புற்றுகளில் இருக்கும்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Winged white ant, Termes bellicosus

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புற்றுகளில் இருக்கும்

நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி – நற் 59/2

இதைப் பிடித்து, சிறகை உதிர்த்து, காயப்போட்டு, உண்பர்

ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு – அகம் 394/5

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *