சொல் பொருள்
(பெ) தென்னை ஓலையின் நடுவிலுள்ள நீளமான காம்பு,
சொல் பொருள் விளக்கம்
தென்னை ஓலையின் நடுவிலுள்ள நீளமான காம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rib of palm leaf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36 ஈர்க்கங்குச்சியும் இடையில் போக முடியாத அளவுக்கு எழுச்சியும் இளமையும் உள்ள அழகிய மார்புகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்