சொல் பொருள்
1. (பெ) பிள்ளை பெறுதல், விலங்குகள் கன்றினை ஈனுதல்
2. (பெ.அ) பிள்ளை பெற்ற, கன்றினை ஈன்ற
சொல் பொருள் விளக்கம்
பிள்ளை பெறுதல், விலங்குகள் கன்றினை ஈனுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று உற்று என – புறம் 82/1 ஊரில் விழா தொடங்கிற்றாக, தன் மனைவி பிள்ளை பெறுதலை உற்றவளாக ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186 குஞ்சு பொரித்த ஆமை, தன் குஞ்சுகளைப் பாதுகாக்கவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்