Skip to content

சொல் பொருள்

(பெ) உதவுதல், கொடுத்தல்

சொல் பொருள் விளக்கம்

உதவுதல், கொடுத்தல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

giving

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8

மற்றவர்க்குக் கொடுத்தல் இல்லாமல் தம் வயிற்றை நிறைத்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *