சொல் பொருள்
(வி) உசாவு, விசாரி,
சொல் பொருள் விளக்கம்
உசாவு, விசாரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enquire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர்– கலி 143/18 இவள் வருந்தித் துவண்டுபோனாள் என்று அவனுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரிக்கின்றீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்