Skip to content

சொல் பொருள்

(வி) உலர், காய்ந்துபோ, தீய்ந்துபோ

சொல் பொருள் விளக்கம்

உலர், காய்ந்துபோ

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dry

be burnt

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 83

வலைகள் காயும் மணல்முற்றத்தில்

ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8

காட்டுக்கோழி உலவும் காடுகள் தீய்ந்துபோன கடிய வழி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *