Skip to content

சொல் பொருள்

(பெ) மையுண்ட கண்கள், பெண்களின் மை தீட்டிய கண்கள்

சொல் பொருள் விளக்கம்

உண்கண் – கண்டோர் நெஞ்சத்தை உண்ணும் கண். மையுண்ட கண்ணுமாம். (கலி. 108. விளக்கம். பெருமழை.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Eye painted black on the lower lid;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 23

பூப்போலும் மையுண்ட கண்களில்தனித்த கண்ணீர் முத்து துளிப்ப

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *