Skip to content

சொல் பொருள்

(பெ) நீர்நிலையில் குடிப்பதற்காக நீர் எடுக்கும் பகுதி,

சொல் பொருள் விளக்கம்

நீர்நிலையில் குடிப்பதற்காக நீர் எடுக்கும் பகுதி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ghat for drinking water

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் – சிறு 70

ஓவியம் போன்ற (அழகுடைய)(நீர்)உண்ணும் துறையின் பக்கத்தே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *