சொல் பொருள்
(சு.பெ) அண்மைக்கும், சேய்மைக்கும் இடைப்பட்டது,
சொல் பொருள் விளக்கம்
அண்மைக்கும், சேய்மைக்கும் இடைப்பட்டது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is between the near and the more remote
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உது காண் தோன்றும் தேரே இன்றும் – அகம் 380/9 உதோ பார், அவனது தேர் தோன்றுகிறது இன்று பார்க்க உ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்