உத்தேசம் –குத்துமதிப்பு, தோராயமாக, துல்லியமாக கூற இயலாமை.
தமிழ் சொல்: மதிப்பு
குறிப்பு:
இது ஒரு வடசொல்
பொருள்: குத்துமதிப்பு, தோராயமாக, துல்லியமாக கூற இயலாமை.
மொழிபெயர்ப்புகள்:
ஆங்கிலம்: estimate, approximately, tentatively
பயன்பாடு:
அந்த வீட்டின் பரப்பளவு உத்தேசமாக எவ்வளவு இருக்கும்
அந்த வீட்டின் பரப்பளவு தோராயமாக எவ்வளவு இருக்கும்