Skip to content

உப்பாடு

சொல் பொருள்

உப்பு + ஆடு = உப்பாடு. நீருப்பு – ஊறவைத்த காய் (ஊறுகாய்)

சொல் பொருள் விளக்கம்

(துளுமொழியில்) உப்பாடு – ஊறுகாய். உப்பு + ஆடு = உப்பாடு. நீருப்பு – ஊறவைத்த காய் (ஊறுகாய்) இவை துளுமொழியா தமிழ் மொழியா என்னும் வேறுபாடு இல்லாமல் இருக்கின்றன. (மயிலை. சீனி. வேங். துளுமொழியும் தமிழ் மொழியும். கட்)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *