சொல் பொருள்
முகவை வட்டார வழக்கில் ‘குதிங்காலை’, உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு.
சொல் பொருள் விளக்கம்
முகவை வட்டார வழக்கில் ‘குதிங்காலை’, உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு. உப்புதல் உயர்தல்; குந்துதல், குத்த வைத்தல் என்பவை காலை மடிக்காமல் நிறுத்தி அமரும் நிலையாகும். குத்துக்கால் என்பது கமலைக்கிணற்றின் இறைவைச்சால் வடம் தாங்கும் மரத்தூண்களாம். அதற்கு, மேற்குத்துக் கால் என்பதும் உண்டு. குத்துதல் குற்றுதலாம்; அதாவது ஊன்றுதல். குத்தி, ‘குதி’யாகத் தொகுத்தது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்