சொல் பொருள்
(பெ) உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர்,
சொல் பொருள் விளக்கம்
உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
salt makers, salt merchants
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55 வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்