சொல் பொருள்
(பெ) உமணர், உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர்,
சொல் பொருள் விளக்கம்
உமணர், உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
salt makers, salt merchants
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி – நற் 374/2 உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்