சொல் பொருள்
(பெ) 1. வழித்தோன்றல், 2. யானை,
சொல் பொருள் விளக்கம்
1. வழித்தோன்றல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
descendant, elephant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரை தரு மரபின் உரவோன் உம்பல் – பெரும் 31 திரை கொணர்ந்து ஏறவிட்ட பாரம்பரியம் கொண்ட சோழன் குடிப்பிறந்தோனாகிய, உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – மலை 429 யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாம் பூவும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்