சொல் பொருள்
(பெ) வருத்தம்,
சொல் பொருள் விளக்கம்
வருத்தம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
distress, pain, suffering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – நற் 171/1 நீர் வேட்கையால் உந்தப்பட்ட வருத்தமிகு யானையுடன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்