சொல் பொருள்
(பெ) 1. உயிர்பிழைத்திருத்தல், 2. தப்பிப்பிழைத்தல்,
சொல் பொருள் விளக்கம்
1. உயிர்பிழைத்திருத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
continue to live, escape from death, escape from danger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8 ஒரு நாள் பிரியினும் உயிர்பிழைத்திருத்தல் அரிது என்னாமல் செற்றன்றாயினும் செயிர்த்தன்றாயினும் உற்றன்றாயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/2 மனத்துள் கறுவிக்கொண்டாலும், வெளிப்பட வெகுண்டாலும் உற்று நின்று கையோடு வருத்தினாலும் தப்பிப்பிழைத்தல் அரிது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்