சொல் பொருள்
(பெ) உரம், மனவலிமை, திண்மை, பார்க்க உரம்
சொல் பொருள் விளக்கம்
உரம், மனவலிமை, திண்மை, பார்க்க உரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/6 நடுவழியில் வந்ததும், நம் வலிமையனைத்தையும் கொன்றதுமான மாலைக்காலத்தில் உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் – புறம் 60/9 வலிமையையுடைய, பாரம் பொறுக்கும் காளையைப் போன்ற எம் அரசன் உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து – புறம் 206/3 தாம் நினைத்ததை முடிக்கும் வலிமையையுடைய நெஞ்சினையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்