Skip to content

உரித்துக் காட்டல்

சொல் பொருள்

உரித்துக் காட்டல் – வெளிப்படப் பேசல்

சொல் பொருள் விளக்கம்

“ஏனையா மூடிமூடிப் பேசுகிறாய்? உரித்துக் காட்ட வேண்டியது தானே! மானம் இருப்பவனுக்கு அல்லவா மறைத்துப் பேசவேண்டும். இவனை உரித்துக் காட்டினால் தான் தைக்கும்” என்பது வெளிப்படுத்தும் வேட்கையுரை. தோலை உரிப்பது போல உரித்துக் காட்டல்; உடையை உரிப்பது போல உரித்துக் காட்டல் என்பவை வெட்ட வெளியாகச் சொல்லல் என்பதாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *