Skip to content

சொல் பொருள்

ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது ‘பணம்’ என்னும் பொருளில் வழங்கப்படுகிறது

சொல் பொருள் விளக்கம்

ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது ‘பணம்’ என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. சில இடங்களில் இதனை வட்டம், என்றும் சக்கரம் என்றும் வழங்குதல் உண்டு. காசு, பணம் என்பவற்றின் வடிவு கருதி வழங்கும் வழக்கம் ஈதாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *