Skip to content

உற்றார் உறவினர்

சொல் பொருள்

உற்றார் – குருதிக் கலப்புடையவர் உற்றார்.
உறவினர் – குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த உறவினர்.

சொல் பொருள் விளக்கம்

உற்றார்- உடன் பிறப்பாக அமைந்தவர்; உறவினர் பெண் கொடுப்பால் உறவாவர். உறுதல்-நெருக்கமாதல்

“உற்றாரையான் வேண்டேன்; ஊர் வேண்டேன்” என்பதில் வரும் ஊர். ஊரைச் சார்ந்த உறவினரைக் குறித்ததாம். உற்றது உரைத்தல், உறுவது கூறல் என்பவனற்றில் உள்ள கால வேறுபாடு கருதுக. ஒட்டு உறவு காண்க.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *