சொல் பொருள்
(பெ) தானியங்களை உரலில் இட்டுக் குத்தப் பயன்படும் நீண்ட கழி,
சொல் பொருள் விளக்கம்
தானியங்களை உரலில் இட்டுக் குத்தப் பயன்படும் நீண்ட கழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pestle, pounding rod
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – சிறு 193 கரிய வயிரம்பாய்ந்த உலக்கையின் இரும்பாலான பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின பார்க்க உரல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்