சொல் பொருள்
(பெ) கூட்டுப்புழு, பட்டுநூல்
சொல் பொருள் விளக்கம்
கூட்டுப்புழு, பட்டுநூல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
larva of the caddis fly, Silk produced by the ulaṇṭu
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண் – கலி 101/15 கொம்பின் உச்சியில் சுற்றிய பட்டுநூலின் நிறத்தைப் போன்ற புன்மையான நிறத்தைக் கொண்ட காளையின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்