சொல் பொருள்
(வி) நெஞ்சு கலங்குகின்ற
சொல் பொருள் விளக்கம்
நெஞ்சு கலங்குகின்ற
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grieve
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் – கலி 145/4 பெருமூச்சுவிடும், பிறரை விசாரிக்கும், நெஞ்சு கலங்கும், இவற்றில் குறையமாட்டாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்