சொல் பொருள்
உளறுதல் – பொருளறிவுரா முதியர் பேச்சு
குழறுதல் – பொருளறிவுராக் குழவியர் பேச்சு
சொல் பொருள் விளக்கம்
வாய்த்தடுமாறுதல் உளறுதல் ஆகும். நாவளைவு நெளிவுப் பயிற்சி வாராமையால் குழறுதல் நிகழும். உளறுதல் பழிப்புக்கு இடமாகும். குழறுதல் இளையரிடத்திருந்து வருங்கால் ‘குழலினும் யாழினும் இனி’தெனத் துறவோராலும் கொள்ளப்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்