சொல் பொருள்
(வி) சுர
சொல் பொருள் விளக்கம்
சுர
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spring up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2 சுரக்கின்ற நீர் உயர்ந்த மணல்மேடுகளில், நண்டு ஓடித்திரிவதால் ஏற்பட்ட வரிகள்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்