சொல் பொருள்
(வி) உவறச்செய், சுரக்கச்செய்,
சொல் பொருள் விளக்கம்
உவறச்செய், சுரக்கச்செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cause to swell up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு – அகம் 3/8 ஒள்ளிய சிவந்த குருதியை உறிஞ்சி ஊறச்செய்து உண்டு ஆர்ந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்