சொல் பொருள்
(பெ) 1. தழை, 2. சிறுமை
சொல் பொருள் விளக்கம்
1. தழை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
twigs and sprays, meanness, depravity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உவலை கண்ணி வன் சொல் இளைஞர் – மது 311 தழை விரவின கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர் உவலை கூரா கவலை இல் நெஞ்சின் – பதி 85/11 சிறுமைகூராத கவலை அற்ற நெஞ்சினையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்