சொல் பொருள்
(பெ) சருகு
சொல் பொருள் விளக்கம்
சருகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dried leaves
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை – நற் 282/7 அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகுகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்