சொல் பொருள்
(பெ) பௌர்ணமி, அமாவாசை நாள்
சொல் பொருள் விளக்கம்
பௌர்ணமி, அமாவாசை நாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Full moon and new moon days
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/9 அச்சம் பொருந்திய பெரிய கடல் நிறைமதி நாளில் ஆரவாரித்து எழுந்ததைப் போல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்