Skip to content

சொல் பொருள்

(பெ) முன்னோர், மூதாதையர்

சொல் பொருள் விளக்கம்

முன்னோர், மூதாதையர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Those who lived in former times; ancestors

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் – புறம் 39/6

ஆகாயத்துத் தூங்கெயிலை அழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *