சொல் பொருள்
(வி.அ) உவ்விடத்து,
சொல் பொருள் விளக்கம்
உவ்விடத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
yonder
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடூஉ ஊங்கண் இனிய படூஉம் – நற் 246/1 இது நடைபெறும் என்று சொன்ன இடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன; ஆங்கண் – அவ்விடத்து, ஈங்கண் – இவ்விடத்து ஆகிய இவற்றுக்கு இடையில் இருப்பது ஊங்கண் – உவ்விடத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்