சொல் பொருள்
உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை ஊடம் என்பது கோட்டூர் வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் நடவடிக்கைகளை அவர் அறியாமல் அறியும் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை ஊடம் என்பது கோட்டூர் வட்டார வழக்காகும். ஊடு புகுந்து (உள்புகுந்து) அறிவது ஊடம் ஆயிற்று
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்